1. சென்னை மயிலை உயர் மறை மாவட்டம்
செயலர்: அருள்பணி எட்வர்ட் அந்தோணிராஜ்
2. செங்கல்பட்டு மறை மாவட்டம்
செயலர்: அருள்பணி ஸ்டீபன்
3. கோயம்புத்தூர் மறை மாவட்டம்
செயலர்: அருள்முனைவர் சி.லாரன்ஸ்
4. ஊட்டி மறை மாவட்டம்
செயலர்: அருள்முனைவர் ஞானதாஸ்
5. வேலூர் மறை மாவட்டம்
செயலர்: அருள்பணி லூவா தாமஸ்
6. மதுரை உயர் மறை மாவட்டம்
செயலர்: அருள்பணி தாமஸ் வெனிஷ்
7. குழித்துறை மறை மாவட்டம்
செயலர்: அருள்பணி பெனிட்டோ
8. கோட்டாறு மறை மாவட்டம்
செயலர்: அருள்பணி ஹென்சன்
9. சிவகங்கை மறை மாவட்டம்
செயலர்: அருள்பணி இன்பன்ட் ராஜ்
10. பாளையங்கோட்டை மறை மாவட்டம்
செயலர்: அருள்பணி சுதன்
11. திண்டுக்கல் மறை மாவட்டம்
செயலர்: அருள்பணி சூசை ஆரோக்கியராஜ்
12. திருச்சி மறை மாவட்டம்
செயலர்: அருள்பணி மரிய சூசை
13. தூத்துக்குடி மறை மாவட்டம்
செயலர்: அருள்பணி பென்சிகர் லூஷன்
14. தூத்துக்குடி தெற்கு
செயலர்: அருள்பணி நெல்சன் பால் ராஜ்
15. புதுவை-கடலூர் உயர் மறை மாவட்டம்
செயலர்: அருள்முனைவர் ஜான் கென்னடி
16. கும்பகோணம் மறை மாவட்டம்
செயலர்: அருள்பணி ஏ.பெனடிக்ட் திரவியம்
17. சேலம் மறை மாவட்டம்
செயலர்: அருள்முனைவர் ஜோசப் லாசர்
18. தஞ்சாவூர் மறை மாவட்டம்
செயலர்: அருள்பணி சவேரியார்
19. தருமபுரி மறை மாவட்டம்
செயலர்: அருள்முனைவர் மரிய ஜோசப்