விவிலியப் புதையல்

விளக்க உரைகள்

தமிழக கத்தோலிக்க ஆயர்களின் வழிநடத்துதலில், திண்டிவனத்தில் இயங்கிவரும் தமிழ் நாடு விவிலிய - மறைக்கல்வி - திருவழிபாட்டு நடுநிலையத்தின் (Tamil Nadu Biblical Catechetical Liturgical Center, (TNBCLC) Tindivanam, Tamil Nadu, India) மற்றொறு அங்கமாக செயல்பட்டு வருவது புனித பவுல் விவிலிய கல்வி நிலையம் ((St. Paul's Bible Institute). ). சென்னை பூவிருந்தவல்லி பகுதியில் கரையான்சாவடியில் 1982ல் ஆரம்பிக்கப்பட்ட இந் நிறுவனமானது தமிழக கத்தோலிக்க விவிலிய ஆணயத்தின் நேரடி மேற்பார்வையில் இயங்கிவருகிறது. கடவுளின் வார்தையை அறிவிப்பதும் விவிலிய அறிவை அனைவருக்கும் கொடுப்பதுமே இந் நிலயத்தனின் மேலான நோக்கம். இந்நிலைய இயக்குனராக அருட்திரு மைக்கில் செல்வராஜ; (ஜோமிக்ஸ்) பணிபுரிந்து வருகிறார்.


2005ல் இந்நிலைய இணையத் தளம் ( (St. Paul's Bible Institute) மூலமாக விவிலிய கல்வி வழங்கப்பட்டது. தமிழக குருக்களில் விவிலிய படிப்பில் பாண்டித்தியம் பெற்ற பலரின் துணையோடு இந்த விவிலியப் பாடங்களின் தொகுப்பு வெளியிடப்பட்து. (தற்சமையம் அந்த பாடங்கள் அங்கு இடம்பெறவில்லை). தமிழில் PDF (Adobe Portable Format) ஆக "வெப் உலகம்" தமிழ் எழுத்துருவில் தட்டச்சு செய்து வெளியிடப்பட்ட அந்த கோப்புகள் 'மைக்ரோசாப்ட் வோர்டு' க்கு மாற்றப்பட்டு பின்னர் வெப் உலகம் எழுத்துருவிலிருந்து யுனிகோர்டு எழுத்துருவிற்கு மாற்றப்பட்டு, யுனிகோர்டு எழுத்துருவிலிருந்து சாதார்ண தமிழ் தட்டச்சு விசைப்பகைக்கு மாற்றப்பட்டு தமிழிலும் ஆங்கிலத்திலும் இங்கே தரப்படுகிறது.

இந்த பாடங்கள், இறைவார்த்தை மீது இன்னும் அதிக தாகங்கொண்டவர்களாக உங்களை மாற்றி, விசுவாச வாழ்வில் உங்களை உறுதிப்படுத்தவேண்டும் என்று ஆசிக்கிறோம்.

பாடப்புத்தகங்கள்

கட்டுரைகள்

இறைவெளிப்பாடு (Dei Verbum)

உறவாடும் இறைவன் (Dei Verbum)

திருமரபு (Dei Verbum)

இஸ்ரேயலர் வரலாற்றில் இறையிரக்கம்

இரக்கத் திருமுகம் இயேசு

காணாமற் போன ஆடு திராக்மா

இரு மகன்களின் மனமாற்றம்!

நல்ல சமாரியன் (லூக் 10:25-37)

செல்வரும் ஏழை இலாசரும் (லூக் 16:19-31)

இரக்கத்தின் தூது

தாவீதின் ஊரிலே

ஆவணங்கள்

இரக்கமும் இழிநிலையும் - ( இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டின் இறுதியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருத்தூது மடல் )