1. வாட்ஸ் அப் லிங்க் அனுப்பப்படும் அதை கிளிக் செய்து whatsapp குழுமத்தில் இணைந்து கொள்ள வேண்டும். இந்த whatsapp குழுமம் வழியாகவே உங்களுக்கு தினமும் கேள்விகள் அனுப்பப்படும்.
WhatsApp community link
https://chat.whatsapp.com/LB8uOEFbq3t4fzO2l1UDMJ
2. நற்செய்தி நடுவம் (Good news centre) என்கின்ற ஒரு லிங்க் இருக்கின்றது. அதை கிளிக் செய்து நீங்கள் உங்களது அலைபேசி எண், பெயர், மறைமாவட்டம், பங்கு, ஊர் ஆகியவற்றைக் கொடுத்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பதிவு செய்ய மற்றும் பதில் அனுப்புவதற்கான லிங்க்:
3. பதிவு செய்த பிறகு நீங்கள் தேர்வு என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை கிளிக் செய்து அந்த வாரத்தில் உள்ள கேள்விகளுக்கான பதில்களை நீங்கள் அனுப்பிக் கொள்ளலாம்.
4. ஒவ்வொரு புதன் கிழமையும் நீங்கள் கடந்த வாரத்தில் அனுப்பிய பதில்களுக்கான மதிப்பெண்களையும் சரியான பதில்களையும் அறிந்து கொள்ள முடியும்.