
விவிலிய மாதத்தில் பொன்மலைப் பங்கில் நடமாடும் விவிலியக் கண்காட்சி 2024
- September 22, 2024
விவிலிய மாதத்தின் நான்காம் ஞாயிறாகிய (22.09.2024) இன்று, திருச்சி மறைமாவட்ட கிறிஸ்தவ வாழ்வு பணிக்குழுவில் பயிற்சி பெற்ற, தன்னார்வ வேதியர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் விவிலியக் கண்காட்சி பொன்மலைப் பங்கில் நடைபெற்றது.
மேலும் படிக்க →
நடமாடும் விவிலியக் கண்காட்சி 2024
- September 1, 2024
திருச்சி மறைமாவட்ட கிறிஸ்தவ வாழ்வு பணிக்குழுவில் பயிற்சி பெற்ற, தன்னார்வ வேதியர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் விவிலியக் கண்காட்சியானது 01.09.2024, ஞாயிறு இன்று அம்சம் பங்கின் கிளைப்பங்கான நவலூர் குட்டப்பட்டில் நடைபெற்றது.
மேலும் படிக்க →